அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா

Added : டிச 15, 2020
Share
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சேந்தநாடு கிராமத்தில் நடந்த விழாவிற்கு, சேந்தநாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். சங்க செயலாளர்கள் ஐயப்பன், ஜனார்த்தனன், பழனி, செல்வகுமார் முன்னிலை வகித்தனர். உளுந்துார்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமது கனி

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சேந்தநாடு கிராமத்தில் நடந்த விழாவிற்கு, சேந்தநாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். சங்க செயலாளர்கள் ஐயப்பன், ஜனார்த்தனன், பழனி, செல்வகுமார் முன்னிலை வகித்தனர். உளுந்துார்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமது கனி வரவேற்றார்.விழாவில், சிறப்பு விருந்தினர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜா குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து நடந்த கூட்டத்தில் வியாபாரிகள் கோரிக்கை தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.

அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அருள், ரமேஷ், செல்வராஜ், கோவிந்தன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் பரணிதரன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X