அவலுார்பேட்டை : தேவனுார் கோவிலில் சங்காபிஷேக நடந்தது.மேல்மலையனுார் அடுத்த தேவனுார் கிராமத்தில் பழமையான கமலேஸ்வரி அம்பாள் உடனுறை திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாத சோமவார வழிபாட்டை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement