பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டேரிப்பட்டில் ஹமாஸ் விளக்கு இயக்கி வைப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
மயிலம் : மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் ஹமாஸ் விளக்கு இயக்கிவைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மயிலம் ஒன்றியம் கூட்டேரிபட்டு நான்குமுனை சந்திப்பில் எம்.பி., தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஹமாஸ் விளக்கை ஆரணி தொகுதி எம். பி ., விஷ்ணு பிரசாத் தலைமை தாங்கி இயக்கி வைத்தார். மயிலம் எம்.எல்.ஏ.,மாசிலாமணி ,காங்., வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ்,

மயிலம் : மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் ஹமாஸ் விளக்கு இயக்கிவைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மயிலம் ஒன்றியம் கூட்டேரிபட்டு நான்குமுனை சந்திப்பில் எம்.பி., தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஹமாஸ் விளக்கை ஆரணி தொகுதி எம். பி ., விஷ்ணு பிரசாத் தலைமை தாங்கி இயக்கி வைத்தார். மயிலம் எம்.எல்.ஏ.,மாசிலாமணி ,காங்., வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், தி.மு.க., மயிலம் ஒன்றிய செயலாளர் சேதுநாதன் முன்னிலை வகித்தனர்.. மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் விநாயகம், விக்கிரவாண்டி நகர தலைவர் குமார், மயிலம் சட்டமன்றத் தொகுதி ஊடகப்பிரிவு தலைவர் சுரேஷ்பாபு, மயிலம் வடக்கு வட்டாரம் கோவிந்தன், செல்வம், மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்டச் செயலாளர்கள், அர்ஜுனன், முன்னாள் வட்டாரத் தலைவர் சந்திரன், தி.மு.க., நிர்வாகிகள் துணைச் செயலாளர் செல்வகுமார், அன்சாரி, ராஜா, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X