தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

Added : டிச 15, 2020
Share
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, 228 சட்டசபை தொகுதிகளுக்கு, தமிழக பா.ஜ., சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளன. அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன. தமிழக பா.ஜ.,வும் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது. தேர்தல் அறிக்கை குழுவை அமைத்துள்ளது.

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, 228 சட்டசபை தொகுதிகளுக்கு, தமிழக பா.ஜ., சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளன. அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன. தமிழக பா.ஜ.,வும் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது. தேர்தல் அறிக்கை குழுவை அமைத்துள்ளது.

மேலும், 228 சட்டசபை தொகுதிகளுக்கு, தலா ஒரு பொறுப்பாளர், ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுஉள்ளனர். மீதமுள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த பட்டியல் விரைவில் வரும் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X