ராமநாதபுரம் : சிவகங்கை பகுதி 1ல் மிகவும் பழுதடைந்த 48 அரசு ஊழியர் வாடகை குடியிருப்பு கட்டடங்களை இடிப்பதற்கான ஏலம் இன்று(டிச.16) ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் நடப்பதாக இருந்தது.நிர்வாக காரணங்களுக்காக ஏலம் நடக்கும் தேதி டிச.,18க்கு மாற்றப்படுவதாக ராமநாதபுரம் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement