சாலையில் கழிவுநீர் தேக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் கழிவுநீர் தேக்கம்

Added : டிச 15, 2020
Share
சின்னசேலம் : சின்னசேலம் கூகையூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி, சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். சின்னசேலம், கூகையூர் சாலையில் நுாற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளன.நாராயணன் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், பிசியான கூகையூர் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும் சாலை நடுவே பெரிய

சின்னசேலம் : சின்னசேலம் கூகையூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி, சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

சின்னசேலம், கூகையூர் சாலையில் நுாற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளன.நாராயணன் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், பிசியான கூகையூர் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும் சாலை நடுவே பெரிய அளவிலான பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X