பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் - நயினார்பாளையம் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது

Added : டிச 15, 2020
Share
Advertisement
சின்னசேலம், : சின்னசேலம் - நயினார்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது. சின்னசேலம் நகர பகுதியிலிருந்து தோட்டப்பாடி, நயினார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதனால், சின்னசேலம் - நயினார்பாளையம் சாலை காலை மற்றும் மாலை வேளைகளில்

சின்னசேலம், : சின்னசேலம் - நயினார்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது.

சின்னசேலம் நகர பகுதியிலிருந்து தோட்டப்பாடி, நயினார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்டோர் பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதனால், சின்னசேலம் - நயினார்பாளையம் சாலை காலை மற்றும் மாலை வேளைகளில் பிசியாக இருக்கும்.ஆனால், இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், சின்னசேலம் - நயினார்பாளையம் வன பகுதி வரை 4 கி.மீ., தொலைவிற்கு சாலை அகலப்படுத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X