நாம் தமிழர் கட்சி கூட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி கூட்டம்

Added : டிச 15, 2020
Share
சாயல்குடி : சாயல்குடியில் நாம் தமிழர் கட்சியின் முதுகுளத்துார் தொகுதியின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. தொகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ முன்னிலை வகித்தார்.சாயல்குடி நகர் தலைவர் விமல்ராஜ் வரவேற்றார். மாவட்டத் தலைவர்நாகூர் கனி, நகர் செயலாளர் ராஜபாண்டியன், அலங்கானுார் ஊராட்சித்தலைவர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.2021 தேர்தலை

சாயல்குடி : சாயல்குடியில் நாம் தமிழர் கட்சியின் முதுகுளத்துார் தொகுதியின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

தொகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ முன்னிலை வகித்தார்.சாயல்குடி நகர் தலைவர் விமல்ராஜ் வரவேற்றார். மாவட்டத் தலைவர்நாகூர் கனி, நகர் செயலாளர் ராஜபாண்டியன், அலங்கானுார் ஊராட்சித்தலைவர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.2021 தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X