பொது செய்தி

தமிழ்நாடு

ஆடுகளுக்கு உதட்டு புண் தடுக்க ஆலோசனை

Added : டிச 15, 2020
Share
Advertisement
ஆடுகளுக்கு வரும் உதட்டு புண் நோய் தடுப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சி.சவுந்தரராஜன் கூறியதாவது:ஆடு வளர்ப்பில், பல்வேறு வித நோய்கள் வரும். என்ன விதமான நோய் என கண்டுபிடித்து, முறையாக கட்டுப்படுத்தினால், ஆடு வளர்ப்பில் வருவாய் ஈட்டலாம்.அனைத்து வித ஆடுகளுக்கும், வாய் மற்றும் உதடைச் சுற்றி கொப்பளம் வரும். குறிப்பாக, பால்மடி

ஆடுகளுக்கு வரும் உதட்டு புண் நோய் தடுப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சி.சவுந்தரராஜன் கூறியதாவது:ஆடு வளர்ப்பில், பல்வேறு வித நோய்கள் வரும். என்ன விதமான நோய் என கண்டுபிடித்து, முறையாக கட்டுப்படுத்தினால், ஆடு வளர்ப்பில் வருவாய் ஈட்டலாம்.அனைத்து வித ஆடுகளுக்கும், வாய் மற்றும் உதடைச் சுற்றி கொப்பளம் வரும். குறிப்பாக, பால்மடி மற்றும் காம்புகளில் அதிகமாக காணலாம். இவ்வாறு இருந்தால், ஆடுகள் தீவனம் சாப்பிட முடியாமல் சிரமப்படும்.இதன் அறிகுறிகள் தென்பட்டால், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி, உரிய நோய் தடுப்பு மருந்துகளை வாங்கி, நோய் தாக்கிய இடங்களில் தடவலாம். இது போன்று செய்தால், ஆடுகள் இறப்பை தடுக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 95005 63853

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X