![]()
|
![]()
|
அப்படி வரும் இடங்களில் சென்னையும் ஒன்று.இரவில் வேடந்தாங்கல் சரணாலயத்தை புகழிடமாகக் கொண்டாலும் பகலில் உணவு தேடி மீன்கள் நிறைந்த நீர் நிலைகளை மையம் கொள்வது வாடிக்கை.
![]() Advertisement
|
சென்னை புழுதிவாக்கம் பகுதியில் அப்படி வந்துள்ள நாமக்கோழி (Eurasian coot ),புள்ளி மூக்கு வாத்து ( Spot - Billed Duck),தாழைக்கோழி ( Eurasian Moorhen),சின்ன சீழ்க்கைச் சிறகி ( Lesser Whistling Duck) உள்ளீட்ட பறவைகளை பார்க்க முடிகிறது.
![]()
|
விடுமுறை நாட்களில் பெரியவர்கள் குழந்தைகளுடன் இந்தப் பகுதியில் முகாமிட்டு இந்தப் பறவைகளை ரசித்து மகிழ்கின்றனர்.
![]()
|
![]()
|
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement