பொது செய்தி

தமிழ்நாடு

சிறுதானியங்களின் சிறப்பு அதிகாரிகள் விழிப்புணர்வு

Added : டிச 15, 2020
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வேளாண்மைத்துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து வாகனம் மூலம், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.கலெக்டர் ராஜாமணி பிரசாரத்தை துவக்கி வைத்தார். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் மூலம் பேரூர், தீத்திபாளையம், மாதம்பட்டி, பூலுவபட்டி, ஆலாந்துறை, இக்கரைபோளுவாம்பட்டி,

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வேளாண்மைத்துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து வாகனம் மூலம், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.கலெக்டர் ராஜாமணி பிரசாரத்தை துவக்கி வைத்தார். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் மூலம் பேரூர், தீத்திபாளையம், மாதம்பட்டி, பூலுவபட்டி, ஆலாந்துறை, இக்கரைபோளுவாம்பட்டி, நரசீபுரம், தென்னமநல்லூர், தொண்டாமுத்தூர், வேடபட்டி மற்றும் வடவள்ளி கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளுக்கு திட்ட விளக்கவுரைகள் தெரிவிக்கப்பட்டன.வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, துணை இயக்குனர்கள் டாம் சைலேஷ், தமிழ்ச்செல்வி, தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X