குப்பைக்கழிவு துர்நாற்றம்: தாங்க முடியலை

Added : டிச 16, 2020
Share
Advertisement
போத்தனூர்:போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டில், ஸ்ரீராம் நகர் அருகே மாநகராட்சி கழிவு நீர் பண்ணை வளாகம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தினமும் சேகரிக்கப்படும், 850 டன் குப்பை கழிவு கொட்டப்படுகிறது.தற்போது மழைக்காலமாக இருப்பதால், இக்கழிவுகளிலிருந்து துர்நாற்றம், அதிகமாக வருகிறது. குறிப்பாக மாலை முதல் இரவு வரை தாங்க முடியவில்லை என்கின்றனர்,

போத்தனூர்:போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டில், ஸ்ரீராம் நகர் அருகே மாநகராட்சி கழிவு நீர் பண்ணை வளாகம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தினமும் சேகரிக்கப்படும், 850 டன் குப்பை கழிவு கொட்டப்படுகிறது.தற்போது மழைக்காலமாக இருப்பதால், இக்கழிவுகளிலிருந்து துர்நாற்றம், அதிகமாக வருகிறது. குறிப்பாக மாலை முதல் இரவு வரை தாங்க முடியவில்லை என்கின்றனர், ஸ்ரீராம் நகர், அன்பு நகர், பி அண்ட் டி காலனி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் வசிப்போர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X