சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிச்சை எடுத்த சிறுவர்கள் மீட்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
திருப்பூர்:குழந்தைகள் குற்ற தடுப்பு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர், காங்கயம் பகுதியில்நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்து கொண்டிருந்த, மூன்று சிறுவர்களை மீட்டனர். இதேபோல், அவிநாசி பஸ் ஸ்டாண்டிலும், மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையுடன் மனநல ஆலோசனை அளிக்கப்பட்டு, திருப்பூரில் உள்ள காப்பகத்தில்

திருப்பூர்:குழந்தைகள் குற்ற தடுப்பு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர், காங்கயம் பகுதியில்நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.பஸ் ஸ்டாண்டில் பிச்சை எடுத்து கொண்டிருந்த, மூன்று சிறுவர்களை மீட்டனர். இதேபோல், அவிநாசி பஸ் ஸ்டாண்டிலும், மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையுடன் மனநல ஆலோசனை அளிக்கப்பட்டு, திருப்பூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.அதேநேரம், சிறுவர்களை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X