பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை வரத்து அதிகரிப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், வரத்து அதிகரித்து, விலை குறைந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 275 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 110.50 முதல், 130.65 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 244 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 73.85 முதல், 98.50 ரூபாய்

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், வரத்து அதிகரித்து, விலை குறைந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 275 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 110.50 முதல், 130.65 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 244 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 73.85 முதல், 98.50 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம், 519 கொப்பரை மூட்டைகளை, 85 விவசாயிகள் கொண்டு வந்தனர், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கொப்பரை கிலோவுக்கு, 1.85 ரூபாய் விலை குறைந்தது. மழை இல்லாததால் கொப்பரை உலர்த்த ஏதுவான சூழல் நிலவியதால், 246 மூட்டைகள் வரத்து அதிகரித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X