தேனி : தேனி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் வீரப்ப அய்யனார் கோயில் மலைப்பகுதி உள்ளது. இங்கு தம்பிரான் கானல் பகுதியில் காப்புக்காடுகள் உள்ளன.
மூங்கில் காடுகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. வனவிலங்குகள் தாகம் தீர்க்க நீரோடைகளில் சிறிதாக தடுப்புச்சுவர்களை கட்டி தண்ணீர் தேக்கங்களை ஏற்படுத்தினர். கனமழையில் வெள்ளப்பெருக்கால் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்துள்ளது. மழைநீர் தேக்கத்தில் நிற்காமல் நீரோடை வழியே கீழ்ப்பகுதிக்கு செல்கிறது. இதனை சீரமைக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement