பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவக்கம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
பழநி : படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களுக்கு இலவச அழகுக்கலை, தையல் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. சமூகநலத்துறை சார்பில் பெண்களுக்கான அழகுக்கலை, தையல் பயிற்சி வகுப்புகள் பழநியில் இலவசமாக அளிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் படிப்பு பாதியிலேயே நிறுத்திய பெண் குழந்தையின் வாழ்வு மேம்பட சமூகநலத்துறை சார்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்க உள்ளனர்.இதன்

பழநி : படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களுக்கு இலவச அழகுக்கலை, தையல் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது.

சமூகநலத்துறை சார்பில் பெண்களுக்கான அழகுக்கலை, தையல் பயிற்சி வகுப்புகள் பழநியில் இலவசமாக அளிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் படிப்பு பாதியிலேயே நிறுத்திய பெண் குழந்தையின் வாழ்வு மேம்பட சமூகநலத்துறை சார்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்க உள்ளனர்.இதன் ஒருபகுதியாக 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மற்றும் அழகுக்கலை குறித்த வகுப்புகள் தொடங்கியது.

போகர் தொண்டு நிறுவனம், சமூகநலத்துறை இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி துவங்கியது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், மகேந்திரன், சமூகநலத்துறை அதிகாரி புஷ்பகலா,சமூக நல விரிவாக்க அலுவலர் செல்வம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X