பொது செய்தி

தமிழ்நாடு

பேரையூர்  பள்ளியில்  ஸ்மார்ட் வகுப்பறை 

Added : டிச 16, 2020
Share
Advertisement
மதுரை : பேரையூர் காந்தியடிகள் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.28 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துள்ளது. இப்பள்ளியில் 69 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மைய கட்டடம் சிதிலமடைந்து மரத்தடியில் வகுப்புகள் நடந்தன.முன்னாள் கலெக்டர் வினய், தலைமை ஆசிரியர் வெள்ளை பாண்டி 24 டூயல் டெஸ்க் உடன் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க

மதுரை : பேரையூர் காந்தியடிகள் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.28 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துள்ளது.

இப்பள்ளியில் 69 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மைய கட்டடம் சிதிலமடைந்து மரத்தடியில் வகுப்புகள் நடந்தன.முன்னாள் கலெக்டர் வினய், தலைமை ஆசிரியர் வெள்ளை பாண்டி 24 டூயல் டெஸ்க் உடன் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் கேட்டனர்.எல்.பி.ஜி. பாட்லிங் பிளான்ட் துணை பொது மேலாளர் முரளி, இன்டேன் துணை பொது மேலாளர் ஹரிநாத், கோட்ட சில்லரை விற்பனை மேலாளர் ராஜாராம், வர்த்தக மேலாளர் மகேஷ், இளையான்குடி பாட்லிங் பிளான்ட் தலைமை மேலாளர் கணேஷ், தமிழ்நாடு, புதுச்சேரி துணை தலைமை தொழிலாளர் கமிஷனர் முத்து மாணிக்கம் ஆகியோர் வகுப்பறையை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். பொது மேலாளர் சிதம்பரம் ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X