சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்

Added : டிச 16, 2020
Share
Advertisement
சென்னை:துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட, 63.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் நகரிலிருந்து, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் நேற்று நள்ளிரவு, 1:35 மணிக்கு, சென்னை வந்தது.அதில் வந்த, சென்னை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த, எட்டு பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், அவர்களது

சென்னை:துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட, 63.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் நகரிலிருந்து, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் நேற்று நள்ளிரவு, 1:35 மணிக்கு, சென்னை வந்தது.அதில் வந்த, சென்னை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த, எட்டு பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், அவர்களது உடைகள் மற்றும் ஆசனவாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 63.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.26 கிலோ கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X