பொது செய்தி

தமிழ்நாடு

த.ம.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
ஈரோடு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர், ஈரோடு, வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தேவேந்திர குலத்தான், பள்ளன், பண்ணாடி, காலாடி, குடும்பன், வாதிரியான், கடையன் ஆகிய, ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அரசாணையை வெளியிடக்கோரி,

ஈரோடு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர், ஈரோடு, வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தேவேந்திர குலத்தான், பள்ளன், பண்ணாடி, காலாடி, குடும்பன், வாதிரியான், கடையன் ஆகிய, ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அரசாணையை வெளியிடக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க செயலாளர் குமார், இளைஞரணி செயலாளர் குமரேஷ், மகளிரணி செயலாளர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X