பொது செய்தி

தமிழ்நாடு

அரசு திட்டங்களை விளக்கி புகைப்பட கண்காட்சி

Added : டிச 16, 2020
Share
Advertisement
ராசிபுரம்: புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பம்பட்டி பகுதியில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டது. கண்காட்சியில், முதல்வர் பழனிசாமி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்

ராசிபுரம்: புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பம்பட்டி பகுதியில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டது. கண்காட்சியில், முதல்வர் பழனிசாமி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சத்துணவு அமைச்சர் சரோஜா, கலெக்டர் மெகராஜ் ஆகியோர், நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள், கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X