மம்தா கட்சி எம்.எல்.ஏ. சுவெந்து அதிகாரி ராஜினாமா : பா.ஜ.விற்கு தாவ ரெடி

Updated : டிச 16, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி:திரிணமுல் காங்., மூத்த தலைவர் சுவெந்து அதிகாரி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். விரைவில் பா.ஜ.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., எம்.எல்.ஏ.,வும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான சுவெந்து அதிகாரி. கடந்த சில வாரங்களாக மம்தாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். கடந்த நவ. 27-ல் அமைச்சர்
TMC's Suvendu Adhikari resigns from assembly; more leaders voice dissent before Shah's visit

புதுடில்லி:திரிணமுல் காங்., மூத்த தலைவர் சுவெந்து அதிகாரி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். விரைவில் பா.ஜ.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., எம்.எல்.ஏ.,வும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான சுவெந்து அதிகாரி. கடந்த சில வாரங்களாக மம்தாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். கடந்த நவ. 27-ல் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.


latest tamil news



இந்நிலையில் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை சுவெந்து அதிகாரி ராஜினாமா செய்து அதன் கடிதத்தை சபாநாயகர் பீமன் பானர்ஜியிடம் வழங்கினார். விரைவில் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுவெந்து அதிகாரியை தொடர்ந்து மேலும் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பா.ஜ.விற்கு தாவ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சுவெந்து அதிகாரி வெளியேறினால், அவருக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில், வரும் சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்.,குக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று கவர்னர் ஜெக்தீப் தங்கரை சந்தித்து பேசினார் சுவெந்து அதிகாரி.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-டிச-202003:38:44 IST Report Abuse
J.V. Iyer தாவுவதற்கு இவர்கள் என்ன குரங்குகளா.
Rate this:
Cancel
Samar - Chennai,இந்தியா
16-டிச-202022:34:05 IST Report Abuse
Samar அவர் பெயர் Suvu Adhikari தான் சார்
Rate this:
Cancel
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
16-டிச-202021:56:00 IST Report Abuse
COW  URINE  SANGI எலும்பை கச்சிதமாக கவ்வ தயாராகும் நா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X