பொது செய்தி

தமிழ்நாடு

மங்கலக்கரைபுதுாரில் ஆதார் சிறப்பு முகாம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே உள்ள மங்கலக்கரை புதுாரில், இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.காரமடை துணை அஞ்சல் அலுவலகம் சார்பில் மங்கலக்கரைபுதுாரில் உள்ள, உள் விளையாட்டு அரங்கில், ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.காரமடை துணை அஞ்சலக அதிகாரி நாகஜோதி கூறுகையில்,

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே உள்ள மங்கலக்கரை புதுாரில், இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

காரமடை துணை அஞ்சல் அலுவலகம் சார்பில் மங்கலக்கரைபுதுாரில் உள்ள, உள் விளையாட்டு அரங்கில், ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.காரமடை துணை அஞ்சலக அதிகாரி நாகஜோதி கூறுகையில், ''காரமடை அடுத்த மங்கலக்கரைபுதுாரில் சிறப்பு ஆதார் முகாம் நான்கு நாட்கள் நடக்கிறது. முதல் இரண்டு நாட்கள் நல்ல வரவேற்பு இருந்தது. 15ம் தேதி 58 பேரும், 16ம் தேதி, 70 பேர் புதியகார்டு வேண்டியும், திருத்தம் கோரியும் வந்தனர்.

''இப்பணிகளில், அஞ்சலக தொழில்நுட்ப ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 17, 18 ஆகிய இரு நாட்களில் சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X