பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.,1 முதல் கட்டண உயர்வு சவரத்தொழிலாளர்கள் முடிவு

Added : டிச 16, 2020
Share
Advertisement
அன்னுார் : ஜனவரி 1ம் தேதி முதல், கட்டணத்தை உயர்த்த சவரத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின், அன்னுார் கிளை சங்கத்தின் தேர்தல் கூட்டம் நேற்று முன்தினம் அன்னுாரில் நடந்தது. கூட்டத்தில், மாநில செயலாளர் செல்வராஜ் தேர்தலை நடத்தி வைத்தார்.தலைவராக நந்தகுமார், செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக வெள்ளிங்கிரி, துணைத் தலைவர்களாக

அன்னுார் : ஜனவரி 1ம் தேதி முதல், கட்டணத்தை உயர்த்த சவரத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின், அன்னுார் கிளை சங்கத்தின் தேர்தல் கூட்டம் நேற்று முன்தினம் அன்னுாரில் நடந்தது. கூட்டத்தில், மாநில செயலாளர் செல்வராஜ் தேர்தலை நடத்தி வைத்தார்.தலைவராக நந்தகுமார், செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக வெள்ளிங்கிரி, துணைத் தலைவர்களாக சசிகுமார், ரங்கசாமி, துணை செயலாளர்களாக ஆறுமுகம், குணா, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. மேலும், அன்னுாரில் விரைவில் கோர்ட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டது. அன்னுார் வட்டாரத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X