பொது செய்தி

தமிழ்நாடு

விடியலை நோக்கி நிகழ்ச்சி

Added : டிச 16, 2020
Share
Advertisement
வேப்பூர்: வேப்பூர் அருகே தி.மு.க.,வின் 'விடியலை நோக்கி' நிகழ்ச்சி நடக்கும் இடத்தை தி.மு.க.,வினர் ஆய்வு செய்தனர்.தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், 'விடியலை நோக்கி' நிகழ்ச்சி வரும் 23ம் தேதி வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் கிராமத்தில் நடக்கிறது. இதற்கான இடத்தை, தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். நிகழ்ச்சி நடக்கும் இடம், மேடை

வேப்பூர்: வேப்பூர் அருகே தி.மு.க.,வின் 'விடியலை நோக்கி' நிகழ்ச்சி நடக்கும் இடத்தை தி.மு.க.,வினர் ஆய்வு செய்தனர்.தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், 'விடியலை நோக்கி' நிகழ்ச்சி வரும் 23ம் தேதி வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் கிராமத்தில் நடக்கிறது. இதற்கான இடத்தை, தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். நிகழ்ச்சி நடக்கும் இடம், மேடை அமைப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., நல்லுார் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமி, துணை அமைப்பாளர் பாண்டுரங்கன், ஒன்றிய அமைப்பாளர் நாராயணசாமி, மாவட்ட கவுன்சிலர் சக்தி வினாயகம், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், ஊராட்சி தலைவர் மண்ணாங்கட்டி, நிர்வாகிகள் ரகுநாதன், தனசேகர், அய்யப்பன், பாபு, குணா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X