பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் நியமனம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
மந்தாரக்குப்பம்: பா.ஜ., கடலுார் கிழக்கு சட்டசபை தொகுதி பொறுப்பாளராக நெய்வேலி சாய்சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் சட்டசபை தேர்தல் பணிகளை கண்காணிக்க பா.ஜ., சார்பில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை மாநிலத் தலைவர் முருகன் நியமித்துள்ளார். கடலுார் சட்ட சபை தொகுதி பொறுப்பாளராக நெய்வேலி வடக்குத்து சாய்சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தொகுதி வாரியாக பூத்

மந்தாரக்குப்பம்: பா.ஜ., கடலுார் கிழக்கு சட்டசபை தொகுதி பொறுப்பாளராக நெய்வேலி சாய்சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் சட்டசபை தேர்தல் பணிகளை கண்காணிக்க பா.ஜ., சார்பில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை மாநிலத் தலைவர் முருகன் நியமித்துள்ளார். கடலுார் சட்ட சபை தொகுதி பொறுப்பாளராக நெய்வேலி வடக்குத்து சாய்சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தொகுதி வாரியாக பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்தல், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவார்.கடலுார் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சாய்சுரேஷக்கு மாநில, கோட்ட, மாவட்ட, நகர நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X