சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கி வாலிபர் சாவு

Added : டிச 16, 2020
Share
Advertisement
கிள்ளை: கிள்ளை அருகே வாலிபர் தண்ணீரில் மூழ்கி, இறந்தார்.கிள்ளை அடுத்த சி.மானம்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்ராயன் மகன் கார்த்திக், 28; இவர்,நேற்று பக்கீங்காம் கால்வாயில் இறந்து கிடந்தார். கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சென்று உடலை, கைப்பற்றி விசாரித்தனர். பக்கீங்காம் கால்வாயில் கை, கால் கழுவ இறங்கும் போது, தவறி விழுந்து, இறந்தது தெரிந்தது.

கிள்ளை: கிள்ளை அருகே வாலிபர் தண்ணீரில் மூழ்கி, இறந்தார்.கிள்ளை அடுத்த சி.மானம்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்ராயன் மகன் கார்த்திக், 28; இவர்,நேற்று பக்கீங்காம் கால்வாயில் இறந்து கிடந்தார். கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சென்று உடலை, கைப்பற்றி விசாரித்தனர். பக்கீங்காம் கால்வாயில் கை, கால் கழுவ இறங்கும் போது, தவறி விழுந்து, இறந்தது தெரிந்தது. கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X