பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ சாய் கணபதி வில்லா வீடு சிறப்பு கடன் மேளா துவக்கம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
திருப்பூர், : திருப்பூர் - தாராபுரம் ரோடு, வேலம்பட்டி டோல்கேட் அருகே,ஸ்ரீசாய் கணபதி வில்லா உருவாகியுள்ளது.இதில், வீடு வாங்குவதற்கான சிறப்பு கடன் மேளா, ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் நேற்று துவங்கியது. வங்கி மண்டல பொதுமேலாளர் ஆபிரகாம் செல்வின் துவக்கி வைத்தார். ஸ்ரீசிவசக்தி பிரதர்ஸ் நிர்வாகிகள் மகேந்திரகுமார், சுரேஷ்குமார் மற்றும்

திருப்பூர், : திருப்பூர் - தாராபுரம் ரோடு, வேலம்பட்டி டோல்கேட் அருகே,ஸ்ரீசாய் கணபதி வில்லா உருவாகியுள்ளது.

இதில், வீடு வாங்குவதற்கான சிறப்பு கடன் மேளா, ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் நேற்று துவங்கியது. வங்கி மண்டல பொதுமேலாளர் ஆபிரகாம் செல்வின் துவக்கி வைத்தார். ஸ்ரீசிவசக்தி பிரதர்ஸ் நிர்வாகிகள் மகேந்திரகுமார், சுரேஷ்குமார் மற்றும் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மகேந்திரகுமார் கூறியதாவது:ஸ்ரீசாய் கணபதி வில்லாவில் மிக எளிதாக வீடுவாங்குவதற்காக, ஸ்டேட் வங்கியுடன் இணைந்து, இந்த சிறப்பு கடன் மேளா நடத்தப்படுகிறது. வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாமில், 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி, புக்கிங் செய்து, வீட்டின் சிறப்பம்சம், வங்கி கடன் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். விவரங்களுக்கு, 88705 55529 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X