சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் திட்டியதால் தீக்குளித்த மனைவி சாவு

Added : டிச 16, 2020
Share
Advertisement
திட்டக்குடி: திட்டக்குடி அருகே கணவன் திட்டியதால் தீக்குளித்த மனைவி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிவேல்,43; இவரது மனைவி ரவமணி,40; கடந்த 9ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ரவமணியை மணிவேல் திட்டி தாக்கினார்.இதில் மனமுடைந்த ரவமணி, வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ

திட்டக்குடி: திட்டக்குடி அருகே கணவன் திட்டியதால் தீக்குளித்த மனைவி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிவேல்,43; இவரது மனைவி ரவமணி,40; கடந்த 9ம் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ரவமணியை மணிவேல் திட்டி தாக்கினார்.இதில் மனமுடைந்த ரவமணி, வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரவமணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவமணி, 15ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X