நிர்வாகிகள் தேர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகள் தேர்வு

Added : டிச 16, 2020
Share
கோவை : சைமா பருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின், 45வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம், கோவை சைமா கட்டடத்தில் நடந்தது.கூட்டத்தில் 2020 - 21ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வி.ஜே. யார்ன் அண்டு பேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் தலைவராகவும், வேலவன் டெக்னோபிளான்ட் லிமிடெட் இயக்குனர் வெங்கட்ராமச்சந்திரன் துணைத்தலைவராகவும், சிவா

கோவை : சைமா பருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின், 45வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம், கோவை சைமா கட்டடத்தில் நடந்தது.கூட்டத்தில் 2020 - 21ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வி.ஜே. யார்ன் அண்டு பேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ரவிச்சந்திரன் தலைவராகவும், வேலவன் டெக்னோபிளான்ட் லிமிடெட் இயக்குனர் வெங்கட்ராமச்சந்திரன் துணைத்தலைவராகவும், சிவா டெக்ஸ்யார்ன் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராமன் உதவி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X