மகன் இறந்த துக்கத்தால் தாய் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன் இறந்த துக்கத்தால் தாய் தற்கொலை

Added : டிச 16, 2020
Share
திருப்புல்லாணி, : திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தை சேர்ந்தவர் நாகநாதன். இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி சேதுமீனாள், 38. இவர்களது 15வயது மகன் இரு மாதங்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகன் இறந்த சோகத்தில்இருந்த தாய் சேதுமீனாள்டிச.,9 அன்று எலி பேஸ்டை தின்றதில் சிகிச்சை பலன்இன்றி நேற்று உயிரிழந்தார். திருப்புல்லாணி போலீசார்

திருப்புல்லாணி, : திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தை சேர்ந்தவர் நாகநாதன். இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி சேதுமீனாள், 38. இவர்களது 15வயது மகன் இரு மாதங்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மகன் இறந்த சோகத்தில்இருந்த தாய் சேதுமீனாள்டிச.,9 அன்று எலி பேஸ்டை தின்றதில் சிகிச்சை பலன்இன்றி நேற்று உயிரிழந்தார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X