சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில்ஆசிரியர் தற்கொலை

Added : டிச 16, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : கடன் தொல்லையால் ராமேஸ்வரம் அருகே அக்காள்மடத்தில் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பூமாரியப்பன் 47, பணிபுரிகிறார். இவர் மனைவி, இருமகன், ஒருமகளுடன் பாம்பன் அருகே அக்காள்மடத்தில் வசிக்கிறார். இவர் பாம்பன், மண்டபம் பகுதியில் சிலரிடம்ரூ.50 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி

ராமேஸ்வரம் : கடன் தொல்லையால் ராமேஸ்வரம் அருகே அக்காள்மடத்தில் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பூமாரியப்பன் 47, பணிபுரிகிறார். இவர் மனைவி, இருமகன், ஒருமகளுடன் பாம்பன் அருகே அக்காள்மடத்தில் வசிக்கிறார். இவர் பாம்பன், மண்டபம் பகுதியில் சிலரிடம்ரூ.50 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி உள்ளார். இக்கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு உள்ளார்.இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் ஆசிரியரிடம் வட்டி கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்தனர். இதனால் வேதனையடைந்த ஆசிரியர் நேற்று அதிகாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X