பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
விழுப்புரம்;விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் அரசு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட 6 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த இயந்திரங்கள் வரும் 2021 சட்டசபை தேர்தலையொட்டி, முதற்கட்ட சரிபார்க்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. முன்னதாக, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் புதியதாக

விழுப்புரம்;விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் அரசு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட 6 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த இயந்திரங்கள் வரும் 2021 சட்டசபை தேர்தலையொட்டி, முதற்கட்ட சரிபார்க்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. முன்னதாக, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரக் கூடத்திற்கு, இயந்திரங்கள் மாற்றப்பட்டது. இந்த சரிபார்ப்பு பணியை கலெக்டர் அண்ணாதுரை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, எஸ்.பி., ராதாகிருஷ்ணன், தி.மு.க., மாவட்ட செயலாளர் புகழேந்தி, பா.ஜ., நிர்வாகி சுகுமார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X