பொது செய்தி

தமிழ்நாடு

கோயிலில் சிறப்பு பூஜை

Added : டிச 16, 2020
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஐயப்பன் கோயிலில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது.காலை 5:00 மணிக்கு கணபதி ேஹாமம் தொடங்கி 21 வகையான அபிேஷகங்கள் நடந்தது.ஐயப்ப சாமிக்கு பாதபூஜை நடைபெற்ற பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது.

முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஐயப்பன் கோயிலில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது.

காலை 5:00 மணிக்கு கணபதி ேஹாமம் தொடங்கி 21 வகையான அபிேஷகங்கள் நடந்தது.ஐயப்ப சாமிக்கு பாதபூஜை நடைபெற்ற பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. பக்தர்களின் பஜனை நடந்தது. இதேபோன்று செல்வி அம்மன் கோயில்,பத்திரகாளி அம்மன் கோயில், வழிவிடு முருகன் கோயில்,பிள்ளையார் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X