பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் மழையால் நெல் சாகுபடி மும்முரம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில்கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் நெல்சாகுபடி தீவிரம்அடைந்துள்ளன. வயல்வெளியில் இரைக்காக பறவைகள் குவிகின்றன.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழைபெய்து வருகிறது.புரெவி புயல் காரணமாக டிசம்பர் 2 முதல் 5 வரை தொடர் மழை பெய்தத. நேற்று முன்தினம் ராமநாதபுரம் 17.50, மண்டபம் 40, ராமேஸ்வரம் 24.20, தங்கச்சிமடம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில்கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் நெல்சாகுபடி தீவிரம்அடைந்துள்ளன. வயல்வெளியில் இரைக்காக பறவைகள் குவிகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழைபெய்து வருகிறது.புரெவி புயல் காரணமாக டிசம்பர் 2 முதல் 5 வரை தொடர் மழை பெய்தத. நேற்று முன்தினம் ராமநாதபுரம் 17.50, மண்டபம் 40, ராமேஸ்வரம் 24.20, தங்கச்சிமடம் 19.20, பாம்பன் 28, ஆர்.எஸ். மங்கலம் 38, திருவாடானை 51, தொண்டி 93.60, தீர்த்தாண்டதானம் 65, பரமக்குடி 28.20, கமுதி 19.60 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது.

தொடர் மழை காரணமாக ராமநாதபுரம்--துாத்துக்குடி கிழக்குகடற்கரை சாலை, புத்தேந்தல், உத்திரகோசமங்கை, காவனுார், நயினார்கோவில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நெல்சாகுபடி மும்மரமாக மேற்கொள்ளப்படுகிறது. நெல்விதைப்பு, களையெடுப்பு பணியின்போது பூச்சி, புழுக்களை உண்பதற்காக வயல்வெளிகளில் ஏராளமான பறவைகள் சுற்றித்திரிகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X