மார்கழியில் மட்டும் வீதிகள் அதிகாலையில் விழித்துக் கொண்டு, தன்னை அழகுபடுத்திக் கொள்ள தயாராகி விடும். கொட்டும் பனியை கோதிவிட்டு குளித்து முடித்த கையோடு வாசலை சுத்தம் செய்ய வந்துவிடுவர் பெண்கள். அதிகாலையில் இருந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும் வளையல் சத்தமும் திருவிழா கலகலப்பை நினைவுபடுத்தும். இந்த பாரம்பரியம் எத்தனை பேரிடர் வந்தாலும் மாறாது; நம் மண்ணை விட்டு மறையாது என்கின்றனர் மார்கழியை மனசார போற்றி கொண்டாடும்
பெண்கள்.மார்கழி பனியின் சிலிர்ப்பு, அதிகாலை கோலங்கள், ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவையின் திவ்யம், ஆண்டாளின் அற்புதங்கள் என மார்கழி சுவாரசியங்கள் பற்றி பேச பெண்களுக்கு பல பொழுதுகள் தேவை.அவர்கள் மனம் திறந்ததாவது:
மார்கழியில் மட்டும் வீதிகள் அதிகாலையில் விழித்துக் கொண்டு, தன்னை அழகுபடுத்திக் கொள்ள தயாராகி விடும். கொட்டும் பனியை கோதிவிட்டு குளித்து முடித்த கையோடு வாசலை சுத்தம் செய்ய வந்துவிடுவர் பெண்கள்.
அதிகாலையில் இருந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும் வளையல் சத்தமும் திருவிழா கலகலப்பை நினைவுபடுத்தும். இந்த பாரம்பரியம் எத்தனை பேரிடர் வந்தாலும் மாறாது; நம் மண்ணை விட்டு மறையாது என்கின்றனர் மார்கழியை மனசார போற்றி கொண்டாடும் பெண்கள்.மார்கழி பனியின் சிலிர்ப்பு, அதிகாலை கோலங்கள், ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவையின் திவ்யம், ஆண்டாளின் அற்புதங்கள் என மார்கழி சுவாரசியங்கள் பற்றி பேச பெண்களுக்கு பல பொழுதுகள் தேவை.அவர்கள் மனம் திறந்ததாவது:
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE