பொது செய்தி

இந்தியா

குக்கர் சின்னம் ஒதுக்கீடு அ.ம.மு.க.,கொண்டாட்டம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
புதுச்சேரி; குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து அ.ம.மு.க., வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இந்திய தேர்தல் ஆணையத்தால் அ.ம.மு.க..,கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது.இதனையொட்டி பாகூர், கன்னியகோவில் மற்றும் புதுச்சேரியில் அக்கட்சியின் மாநில செயலர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி

புதுச்சேரி; குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து அ.ம.மு.க., வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இந்திய தேர்தல் ஆணையத்தால் அ.ம.மு.க..,கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது.இதனையொட்டி பாகூர், கன்னியகோவில் மற்றும் புதுச்சேரியில் அக்கட்சியின் மாநில செயலர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.நிகழ்ச்சியில் அமைப்புச் செயலர் அருள், அம்மா பேரவை செயலர் தவமுருகன், இணை செயலர்கள் ஸ்ரீகுமார், மணவழகன், மாநில நிர்வாகி பாவாடை, தொகுதி செயலர் ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அருண்ராஜ், இளைஞரணி இணை செயலர் சரவணன், மீனவரணி செயலர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X