தெருவிளக்கு எரியவில்லைதொண்டமாநத்தம் முதல் துத்திப்பட்டு வரை தெரு விளக்கு எரியவில்லை.அருணாசலம், புதுச்சேரி.சாலையை சீரமைக்க வேண்டும்லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.சண்முகம், லாஸ்பேட்டை.காட்டுப்பன்றிகளால் அவதிதிருபுவனை விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி அட்டகாசம் அதிகரித்துள்ளது..நந்தகோபால்,திருபுவனை.பன்றிகளால் சுகாதார சீர்கேடுபுதுச்சேரி கிருஷ்ணா நகர் 11-வது குறுக்கு தெருவில் பன்றி தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.திருநாவுக்கரசு,புதுச்சேரிபோக்குவரத்து நெரிசல்திலாசுபேட்டை அய்யனார் கோவில் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.சுகந்தி,புதுச்சேரிகுடிநீர் பற்றாக்குறைலாஸ்பேட்டை ஆனந்தா நகர் ஓடை வீதியில் குடிநீர் குறைந்த அழுத்தத்தில் வருவதால் குடிநீர் பற்றாக்குறை தலை துாக்கியுள்ளது.மல்லிகா,லாஸ்பேட்டை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE