குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

Added : டிச 17, 2020
Share
சென்னை: சென்னை மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் சீதாலட்சுமி தலைமை வகித்தார்.இதில், குழந்தைகளின் உரிமைகள் காத்தல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர, சூரியகலா

சென்னை: சென்னை மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் சீதாலட்சுமி தலைமை வகித்தார்.இதில், குழந்தைகளின் உரிமைகள் காத்தல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர, சூரியகலா மற்றும் காவல் துறை, ரயில்வே, குழந்தைகள் பாதுகாப்புக்காக பணியாற்றும், அரசு மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த, பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X