சென்னை:அரசு அறிவித்தபடி, அறநிலையத்துறையில் ஏற்படுத்தப்பட்ட புதிய மண்டலங்களுக்கு, இணைக் கமிஷனர்கள் நியமித்து, கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அறநிலையத்துறையில், புதியதாக ஐந்து மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களுக்கு, இணைக் கமிஷனர்களை கூடுதல் பொறுப்பில் நியமித்து, கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.அதுபற்றிய விபரம்:புதிய மண்டலங்கள்- - இணைக் கமிஷனர்கள்- தற்போதைய பதவிகாஞ்சிபுரம்- - லட்சுமணன்- - திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் இணைக் கமிஷனர்நாகப்பட்டினம்- - தென்னரசு- - தஞ்சாவூர் இணைக் கமிஷனர்திருப்பூர் - -நடராஜன் - -சேலம் இணைக் கமிஷனர்துாத்துக்குடி - -பரஞ்ஜோதி- - நெல்லை இணைக் கமிஷனர்.கடலுார் - -செல்வராஜ்- - மயிலாடுதுறை இணைக் கமிஷனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE