பொது செய்தி

தமிழ்நாடு

15 பேர் டிஸ்சார்ஜ்

Added : டிச 17, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் நேற்று 15 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 310 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 22 பேர் உட்பட மொத்தம் 10 ஆயிரத்து 664 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 158 பேர் சிகிச்சையில்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் நேற்று 15 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 310 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 22 பேர் உட்பட மொத்தம் 10 ஆயிரத்து 664 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X