பொது செய்தி

தமிழ்நாடு

பொதுக்கணக்கு குழு வருகை

Added : டிச 17, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுக்கணக்குக்குழு இன்று (டிச.17) வருகிறது.பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில் மதிப்பீட்டு குழு தலைவர் வெங்கடாச்சலம், பொது நிறுவனங்கள் குழு தலைவர் செம்மலை, ராமச்சந்திரன் உட்பட 19 உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்றும் (டிச.17), நாளையும் (டிச.18) திண்டுக்கல்லில் வளர்ச்சிப் பணிகள் குறித்து

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுக்கணக்குக்குழு இன்று (டிச.17) வருகிறது.

பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில் மதிப்பீட்டு குழு தலைவர் வெங்கடாச்சலம், பொது நிறுவனங்கள் குழு தலைவர் செம்மலை, ராமச்சந்திரன் உட்பட 19 உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்றும் (டிச.17), நாளையும் (டிச.18) திண்டுக்கல்லில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.இந்திய கணக்காய்வு, தணிக்கைத்துறை தலைவரின் தணிக்கை பட்டியல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். திண்டுக்கல், பழநி, வேடசந்துாரில் உள்ள நடந்து வரும் திட்டப்பணிகளை பார்வையிட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X