பொது செய்தி

தமிழ்நாடு

காலண்டர் வெளியீடு

Added : டிச 17, 2020
Share
Advertisement
மதுரை : மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் எஸ்.எஸ்.காலனி கிளை சார்பில் தலைவர் சசிராமன் தலைமையில் காலண்டர் வெளியிடப்பட்டது.மாநில ஆலோசகர் கணபதி நரசிம்மன் வெளியிட, செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் சங்கரன் பெற்றுக்கொண்டார். ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் ஸ்ரீனிவாசன், ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார், பொருளாளர் குருராஜன், மகளிரணி செயலாளர் ஜெயஸ்ரீ

மதுரை : மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் எஸ்.எஸ்.காலனி கிளை சார்பில் தலைவர் சசிராமன் தலைமையில் காலண்டர் வெளியிடப்பட்டது.

மாநில ஆலோசகர் கணபதி நரசிம்மன் வெளியிட, செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் சங்கரன் பெற்றுக்கொண்டார். ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் ஸ்ரீனிவாசன், ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார், பொருளாளர் குருராஜன், மகளிரணி செயலாளர் ஜெயஸ்ரீ செய்திருந்தனர்.மாவட்ட தலைவர் விஸ்வநாதன், மாநில செயலாளர்கள் ராமசாமி, டி.ஆர். விஸ்வநாதன், பேராசிரியர்கள் ராமன், வெங்கடேஷ், புரவலர் வெங்கடேசன், சங்கரநாராயணன், நாகராஜன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X