கால்வாயில் உடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாயில் உடைப்பு

Added : டிச 17, 2020
Share
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா கண்மாய்களுக்கு தற்போது வைகை அணை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் பானாங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. உபரி தண்ணீர் கால்வாய் வழியாக நிலையூர் பெரிய கண்மாய்க்கு செல்கிறது. நிலையூர் செல்லும் வழியில் மெயின் ரோட்டின் அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் காலி நிலங்களிலும், வீடுகளை சுற்றி நிற்கிறது. அந்த

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா கண்மாய்களுக்கு தற்போது வைகை அணை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் பானாங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. உபரி தண்ணீர் கால்வாய் வழியாக நிலையூர் பெரிய கண்மாய்க்கு செல்கிறது. நிலையூர் செல்லும் வழியில் மெயின் ரோட்டின் அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் காலி நிலங்களிலும், வீடுகளை சுற்றி நிற்கிறது. அந்த உபரிநீர் கால்வாய் இருபுறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X