சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி கடத்தல்: வாலிபர் மீது புகார்

Added : டிச 17, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்துள்ளார். கடந்த, 13 முதல் இவரை காணவில்லை. இது குறித்து, அவரது உறவினர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், போச்சம்பள்ளி, சுண்டகாப்பட்டியை சேர்ந்த பிரபு, 25, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி

கிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்துள்ளார். கடந்த, 13 முதல் இவரை காணவில்லை. இது குறித்து, அவரது உறவினர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், போச்சம்பள்ளி, சுண்டகாப்பட்டியை சேர்ந்த பிரபு, 25, என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X