பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
நாமக்கல்: தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியிட கோரி, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி பேசினார். பொங்கல் பண்டிகைக்கு முன்னர் ஒரு மாத சம்பளம் போனசாக வழங்க வேண்டும். சட்டசபையில் அறிவித்தபடி, ஓ.ஹெச்.டி.,

நாமக்கல்: தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியிட கோரி, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி பேசினார். பொங்கல் பண்டிகைக்கு முன்னர் ஒரு மாத சம்பளம் போனசாக வழங்க வேண்டும். சட்டசபையில் அறிவித்தபடி, ஓ.ஹெச்.டி., ஆப்பரேட்டர்களுக்கு சம்பளம், 1,400 ரூபாய் மற்றும் இதர பணிகள்; தூய்மை காவலர்களுக்கு சம்பளம், 1,000 ரூபாய் வழங்கிடும் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X