பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு கொரோனா

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக, அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா அறிகுறி தென்பட்ட உடன் மேக்ரான் பரிசோதனை செய்து கொண்டார். அதில், கொரோனா உள்ளது உறுதியானது. இதனால், அவர் ஏழு நாட்கள் தனிமைபடுத்தி கொண்டுள்ளார். அங்கிருந்தே தனது பணிகளை மேக்ரான் மேற்கொள்வார்
france, French President, Macron, positive, COVID-19,  பிரான்ஸ், அதிபர், மேக்ரான்,

பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக, அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா அறிகுறி தென்பட்ட உடன் மேக்ரான் பரிசோதனை செய்து கொண்டார். அதில், கொரோனா உள்ளது உறுதியானது. இதனால், அவர் ஏழு நாட்கள் தனிமைபடுத்தி கொண்டுள்ளார். அங்கிருந்தே தனது பணிகளை மேக்ரான் மேற்கொள்வார் எனக்கூறப்பட்டுள்ளது. மேக்ரானுக்கு, என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.


latest tamil news



அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசல் அதிபர் போல்சனரோ உள்ளிட்ட தலைவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-டிச-202016:08:29 IST Report Abuse
தமிழவேல் ஆரம்பமுதல், இவர் வாரத்தில் 2 நாட்கள் கொரோனா சம்பந்தமாக ஆஸ்பத்திரி போன்ற இடங்கள் ஆய்வு, இதற்கான வெளிநாட்டுப் பயணம், செய்து கொண்டிருந்தவர். அந்த சமயங்களில் அங்குள்ளவர்களிடம் நெருங்கி விசாரித்துவந்தார். அதே சமயத்தில், முக்கிய மறைவு நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கும் நேரில் கலந்து கொண்டார். இவர் போலவே ஜேர்மனி மேர்க்கெல் நடந்து கொண்டவர்.
Rate this:
Vaanambaadi - Koodaloor,இந்தியா
17-டிச-202016:42:16 IST Report Abuse
Vaanambaadiஅதனாலே மோதியும் ஆஸ்பத்திரியை ஆய்வு செய்து கோரோனோவை வாங்க வேணும் ன்னு சொல்ல வர்றாப்டி நம்ம தமிழு.....
Rate this:
Vaanambaadi - Koodaloor,இந்தியா
17-டிச-202016:45:29 IST Report Abuse
Vaanambaadiஓலா ஊபர் கம்பேனிக்கு கொண்டாட்டம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X