பொது செய்தி

இந்தியா

'யோகா'வுக்கு விளையாட்டு போட்டி அந்தஸ்து: கிரண் ரிஜிஜூ

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக இன்று முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் இன்று வெளியான செய்தியில், யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக இன்று முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய

புதுடில்லி:யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக இன்று முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.



latest tamil news



இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் இன்று வெளியான செய்தியில், யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக இன்று முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:யோகாவை ஊக்குவிக்கவும், அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. "இன்று மிகப்பெரிய நாள், நாங்கள் அதை முறையாக விளையாட்டுபோட்டியாக அறிமுகப்படுத்துகிறோம்.
இது நீண்ட பயணமாக இருக்கும் என நான் நம்புகிறேன்". கேலோ இந்தியா, தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் யோகாசனம் ஒரு விளையாட்டு போட்டியாக அறிமுகம் செய்யப்படும். என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-டிச-202012:47:00 IST Report Abuse
S.Baliah Seer நீந்துபவனுக்கு ஆழத்தைப் பற்றிக் கவலையில்லை.சைக்கிள் ஓட்டுபவனுக்கு, ஸ்கூட்டர் ஓட்டுவது சுலபம். கீர் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் காரை எளிதில் ஓட்டலாம்.யோகா உடற்பயிற்சி விளையாட்டு என்றால் இவர்கள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பதக்கங்களை அள்ளி வரலாமே .உளவியலில் இதை TRANSFER OF TRAINING என்கிறோம்.வெட்டிப்பேச்சு வேலைக்கு ஆகாது.
Rate this:
Cancel
18-டிச-202011:39:22 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren excellent decision
Rate this:
Cancel
17-டிச-202023:13:22 IST Report Abuse
ஆரூர் ரங் 20 ஆண்டுகளுக்கு முன் கிட்டதட்ட 99 விழுக்காடு டாக்டர்கள் யோகாசனத்தால் மருத்துவப் பயனேதுமில்லை என்றுதான் கூறிக்கொண்டிருந்தனர். இப்போது அவர்களே மனம் மாறி ஏற்றுக் கொண்ட நிலையில் போலி😡 மதசார்பின்மை அன்னியக் கைக்கூலிக் கூட்டம் மட்டும் இதென்னவோ இந்துதுவத் திணிப்பு போல் கூறி யோகாவை எதிர்த்துப் போராடுது. தாமதமானதெனினும் மத்திய அரசின் இவ்வறிவிப்பு பாராட்டுக் 👍🏻குரியது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X