அதிருப்தி தலைவர்களை சந்திக்கிறார் சோனியா ?

Updated : டிச 17, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : காங்.கிற்கு நிலையான தலைவர் நியமனம் தொட்ரபாக அதிருப்தி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த மூத்த தலைவர் சோனியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்தாண்டு 2019 பார்லி. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், காங். தலைவராக இருந்த ராகுல் அந்த பதவியை ராஜினாமா செய்தார். காங்., இடைக்கால தலைவராக, சோனியா பொறுப்பேற்றார். அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் தோல்வியை
 Sonia Gandhi Finally Agrees To Meet Congress Rebels. How It Happened

புதுடில்லி : காங்.கிற்கு நிலையான தலைவர் நியமனம் தொட்ரபாக அதிருப்தி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த மூத்த தலைவர் சோனியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு 2019 பார்லி. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், காங். தலைவராக இருந்த ராகுல் அந்த பதவியை ராஜினாமா செய்தார். காங்., இடைக்கால தலைவராக, சோனியா பொறுப்பேற்றார்.

அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் தோல்வியை கண்டு துவண்டு போன கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த ஆகஸ்டில் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். அதில் கட்சியில் அதிரடியான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், முழுநேர நிலையான தலைவர் நியமிக்கப்பட வேண்டும்' என தெரிவித்து, தலைமை மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்கு சோனியா எந்த பதிலும் தரவில்லை.


latest tamil news




இந்த சூழ்நிலையில் அதிருப்தி தலைவர்களை (டிச.19) சந்தித்து ஆலோசனை நடத்த சோனியா முடிவு செய்துள்ளதாகவும் ஆலோசனையின் போது நிலையான தலைவரை நியமிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-டிச-202013:01:20 IST Report Abuse
Bhaskaran Keralaavin anthonikitte koduthuduvaangalaa maathaaji yaarayum nambamaataangale
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-டிச-202012:22:13 IST Report Abuse
S.Baliah Seer நேருவுக்குப்பின் அந்த குடும்பத்தில் சோனியா காந்தி அவர்களைத் தவிர,மற்ற எல்லோரும் அகராதி பிடித்தவர்கள்.தற்போதைய காங்கிரசுக்கு நாட்டு நலனிலோ,மக்கள் துன்பப் படுவதிலோ கொஞ்சம் கூட அக்கறையில்லை.காங்கிரஸ் கட்சி பணம் இருப்பதால் சில காங்கிரஸ் தலைவர்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.தயவு செய்து காங்கிரஸைக் கலைத்து விட்டு பா .ஜ.க வுக்கு எதிராக புதிய கட்சியை உண்டாக்குங்கள்.
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
18-டிச-202010:01:18 IST Report Abuse
மூல பத்திரம் காங்கிரஸ் உருப்பட சோனியா குடும்பம் விலகி மற்றவர்களுக்கு வழிவிடவேண்டும். சோனியா குடும்பம் காங்கிரெஸ்ஸால் வளர்ந்தது. இப்போது காங்கிரஸ் வளரட்டும். இதே தான் திமுகவுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X