பொது செய்தி

இந்தியா

புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்

Updated : டிச 18, 2020 | Added : டிச 17, 2020
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில், 96 புலிகள் இருப்பதாக, இதற்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் புலிகளை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, காடுகள் முழுதும், 'கேமரா'க்களைப் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, காடுகளில் உள்ள, 582 முக்கிய இடங்களில், 1,164 கேமராக்கள் பொருத்தப்பட



கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில், 96 புலிகள் இருப்பதாக, இதற்கு முன் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் புலிகளை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, காடுகள் முழுதும், 'கேமரா'க்களைப் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, காடுகளில் உள்ள, 582 முக்கிய இடங்களில், 1,164 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X