பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிட கட்டுமானம் சிறப்பு அதிகாரி நியமனம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
சென்னை:ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த, சிறப்பு அதிகாரியை, அரசு நியமித்துள்ளது.மறைந்த ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினாவில், 58 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்படுகிறது. இதன் அருகில், 12.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது.ஜனவரி மாதம், நினைவிடத்தை திறக்க, முதல்வர் பழனிசாமி., திட்டமிட்டுள்ளார். எனவே,

சென்னை:ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த, சிறப்பு அதிகாரியை, அரசு நியமித்துள்ளது.

மறைந்த ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினாவில், 58 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்படுகிறது. இதன் அருகில், 12.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது.ஜனவரி மாதம், நினைவிடத்தை திறக்க, முதல்வர் பழனிசாமி., திட்டமிட்டுள்ளார். எனவே, கட்டுமான பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன.

இப்பணிகளை, மேலும் விரைவுபடுத்த, பொதுப்பணித் துறையில் ஓய்வுபெற்ற கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜனை, சிறப்பு அதிகாரியாக, அரசு நியமித்துள்ளது.பணிகளை முடிக்க, மூன்று மாதங்கள், இவருக்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அதற்கு முன்பாகவே பணிகளை முடித்து விடுவதாக, முதல்வர்பழனிசாமியிடம்.,பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X